சீனா: வண்ண அலங்காரங்களால் ஜொலிக்கும் பனி நகரம்...

சீனாவின் ஹார்பின் நகரில் பாரம்பரிய பனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
சீனா: வண்ண அலங்காரங்களால் ஜொலிக்கும் பனி நகரம்...
x
சீனாவின் ஹார்பின் நகரில் பாரம்பரிய பனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. குளிர்காலத்தில் வண்ண அலங்காரங்களால் ஜொலிக்கும் பனி சிற்பங்கள் மற்றும் பனி மாளிகைகளை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவது வழக்கம்...  அதன் மூலம் வருமானத்தை அதிகரிக்க சீன அரசு சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் சாகசப் பந்தயங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. தற்போதையை நிலவரப்படி, சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக சீன சுற்றுலா துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்