சொர்க்கம் போல் காட்சியளிக்கும் சீன நகரம்..

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்திற்கு அருகே உள்ள கிராமம், பொம்மை படங்களில் வரும் சொர்க்க பூமி போல் காட்சியளிக்கிறது.
சொர்க்கம் போல் காட்சியளிக்கும் சீன நகரம்..
x
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்திற்கு அருகே உள்ள கிராமம், பொம்மை படங்களில் வரும் சொர்க்க பூமி போல் காட்சியளிக்கிறது. ஹிமூ கிராமத்தில் எங்கு திரும்பினாலும் பனி போர்வையால் போர்த்தப்பட்டுள்ள வீடுகளையும், மரங்களின் கொள்ளை அழகையும் ரசிக்க, மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இன்னும் ஏழு மாத காலத்திற்கு இந்த குளிர்கால காட்சிகள் நீடிக்கும் என்பதால், இந்த பனி உலகை காண அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்