அதிபர் டிரம்ப் திடீர் ஈராக் பயணம் - அமெ. வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி

ஈராக்கில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவ படையினரை அதிபர் டிரம்ப் நேரில் சந்தித்து வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
அதிபர் டிரம்ப் திடீர் ஈராக் பயணம் - அமெ. வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி
x
ஈராக்கில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவ படையினரை அதிபர் டிரம்ப் நேரில் சந்தித்து வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதிபராக பதவி ஏற்ற பின் டிரம்ப் ஈராக்கிற்கு சென்ற முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கிருஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு ராணுவ படையினரை சந்தித்து டிரம்ப் உரையாற்றிய நிகழ்வில் அவரின் மனைவியும் பங்கேற்றார்.

Next Story

மேலும் செய்திகள்