இந்தியா - பிரான்ஸ் இடையே புதிய ஒப்பந்தம்...

அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் லீ டிரியன், புதுடெல்லியில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்தார்.
இந்தியா - பிரான்ஸ் இடையே புதிய ஒப்பந்தம்...
x
அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் லீ டிரியன், புதுடெல்லியில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்தார். 20 - வது ஆண்டு நட்புறவை கொண்டாடும் வகையில், இரு நாடுகளுக்கு இடையே தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான  ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

Next Story

மேலும் செய்திகள்