சீனாவின் ''வெள்ளை பனியின் கொள்ளை அழகு'' : காண குவியும் சுற்றுலா பயணிகள்

சீனாவின் சோங்கிங் நகரில் பருவ நிலை குறைந்து, கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது.
சீனாவின் வெள்ளை பனியின் கொள்ளை அழகு : காண குவியும் சுற்றுலா பயணிகள்
x
சீனாவின் சோங்கிங் நகரில் பருவ நிலை குறைந்து, கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் காணும் இடங்கள் எல்லாம் வெண்பட்டு போர்த்தியது போல பனியால் மூடப்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா களை கட்டி உள்ளது. முற்றிலும் மலைகளால் சூழப்பட்ட தென்மேற்கு சீன நகரான சோங்கிங் ஒரு சுற்றுலா தளமாகும். தற்போது நிலவும் சீதோஷ்ணம் மற்றும் பனிப்பொழிவு காரணமாக சுற்றுலா பயணிகளை அது வெகுவாக கவர்ந்துள்ளது. இங்கு அதிகளவில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள் பனி சறுக்கு விளையாடியும், வெள்ளை பனியின் கொள்ளை அழகை கண்டு களித்தும் வருகின்றனர்.
 

Next Story

மேலும் செய்திகள்