புற்றுநோயை தடுக்க உதவும் தேள் விஷம் : வினோத மருத்துவம்

கியூபாவில் புற்றுநோய் மற்றும் வாத நோய்களால் ஏற்படும் வலியை குறைக்க தேள் விஷத்தை பெரிதளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
புற்றுநோயை தடுக்க உதவும் தேள் விஷம் : வினோத மருத்துவம்
x
கியூபாவில் புற்றுநோய் மற்றும் வாத நோய்களால் ஏற்படும் வலியை குறைக்க தேள் விஷத்தை பெரிதளவில் பயன்படுத்தி வருகின்றனர். தேளை கொட்டவிடுவதன் மூலம், கடந்த பத்து ஆண்டுகளாக வாத நோயால் ஏற்படும் வலி குறைந்ததாக, பேபே காசனா என்ற 78 வயதான முதியவர் தெரிவித்துள்ளா​ர். இந்நிலையில், கரீபியன் தீவுகளில் உள்ள நீள நிற தேளில் இருந்து எடுக்கப்படும் விஷத்தை கொண்டு தயாராகும் மருந்து, புற்றுநோயால் ஏற்படும் வலி மற்றும் நோயின் வளர்ச்சியை தடுத்து நிறுத்துவதாக, கியூபா விஞ்ஞானிகளும் தெரிவிக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்