மாரத்தானில் பங்கேற்ற பிரபல ஹாலிவுட் நடிகர்

கியூபாவில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் போட்டியாளராக பங்கேற்றார்.
மாரத்தானில் பங்கேற்ற பிரபல ஹாலிவுட் நடிகர்
x
கியூபாவில் நடைபெற்ற  மாரத்தான் போட்டியில் பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் போட்டியாளராக பங்கேற்றார். ஹவானாவில் நடைபெற்ற பந்தயத்தில் சக போட்டியாளர்களுடன் கலந்து கொண்டு, முக்கிய நகர வீதியில் ஸ்மித் ஓடினார். அவருக்கு பார்வையாளர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர். மாரத்தான் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசை நிறைவேறியதாக வில் ஸ்மித் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்