இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு - அமெரிக்கா வருத்தம்

இலங்கை நாடாளுமன்ற கலைக்கப்பட்டதற்கு அமெரிக்கா வருத்தம் தெரிவித்துள்ளது.
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு - அமெரிக்கா வருத்தம்
x
இலங்கை நாடாளுமன்ற கலைக்கப்பட்டதற்கு அமெரிக்கா வருத்தம் தெரிவித்துள்ளது. இலங்கை அதிபர் சிறிசேன நடவடிக்கை, தற்போதுள்ள அரசியல் நெருக்கடி  மேலும்  தீவிரமடையும் என்றும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்