சீனாவின் சர்வதேச விமானப்படை கண்காட்சி : சீறிபாய்ந்த விமானங்கள்

சீனாவில் 12 வது சர்வதேச விமானப்படை கண்காட்சி, குவாங்டாங் மாகாணத்தில் நடைபெற்றது.
சீனாவின் சர்வதேச விமானப்படை கண்காட்சி : சீறிபாய்ந்த விமானங்கள்
x
சீனாவில் 12 வது சர்வதேச விமானப்படை கண்காட்சி, குவாங்டாங் மாகாணத்தில் நடைபெற்றது. இதில் விமானப்படை வீரர்கள் கலந்து கொண்டு பல்வேறு வண்ணமயமான சாகசத்தில் ஈடுபட்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த ராணுவ கண்காட்சியில், விமான தயாரிப்பாளர்கள் பலரும் பங்கேற்றனர். சீறி பாய்ந்த விமானங்களின் சாகசங்கள் காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.

Next Story

மேலும் செய்திகள்