பார்வையாளர்கள் முகத்தில் வெறுப்பு வரும் உணவுகள் கண்காட்சி
பதிவு : நவம்பர் 03, 2018, 01:37 PM
ஸ்வீடனில் வெறுக்கத்தக்க உணவுகள் கண்காட்சி பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
ஸ்வீடனில் வெறுக்கத்தக்க உணவுகள் கண்காட்சி பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. எத்தனையோ கண்காட்சிகளை பார்த்திருக்கலாம். ஆனால், இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் உணவுகளை சாப்பிட்டாலோ அல்லது முகர்ந்தாலோ, பார்வையாளர்களின் முகம் போகிற போக்கைப் பார்த்தால், வேடிக்கையாக இருக்கிறது. இருந்தாலும், என்ன தான் இருக்கிறது என்று பார்க்கவே கூட்டம் வருகிறதாம்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.