போட்ஸ்வானா அதிபருடன் வெங்கய்ய நாயுடு சந்திப்பு

போட்ஸ்வானா நாட்டுக்கு குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு சென்றிருந்தார்.
போட்ஸ்வானா அதிபருடன் வெங்கய்ய நாயுடு சந்திப்பு
x
போட்ஸ்வானா நாட்டுக்கு குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு சென்றிருந்தார். அங்கு, அந்நாட்டு அதிபர் மோக்வீட்ஸி எரிக்கை (MOKGWEETSI ERIC) வெங்கய்ய நாயுடு சந்தித்தார். காபோரோனே நகரில் நடந்த இந்த சந்திப்பின்போது, இரு தரப்பு உறவுகள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்