இலங்கை அரசியலில் தொடரும் பரபரப்பு : நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட அதிபருக்கு சபாநாயகர் கடிதம்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் திருப்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
இலங்கை அரசியலில் தொடரும் பரபரப்பு : நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட அதிபருக்கு சபாநாயகர் கடிதம்
x
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் திருப்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இதற்கிடையே, நாடாளுமன்ற கூட்டத்தை விரைவில் கூட்டுமாறு, அதிபர் சிறிசேனாவுக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று கடிதம் எழுதியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்