நேட்டோவின் மிகப்பெரிய ராணுவ பயிற்சி : 31 நாடுகளைச் சேர்ந்த ராணுவ படைகள் பங்கேற்பு
பதிவு : அக்டோபர் 31, 2018, 12:57 AM
நார்வேயில் 31 நாடுகளைச் சேர்ந்த ராணுவத்தினர் பங்கேற்ற பிரம்மாண்ட பயிற்சி நடைபெற்றது.
நார்வேயில் 31 நாடுகளைச் சேர்ந்த ராணுவத்தினர் பங்கேற்ற பிரம்மாண்ட பயிற்சி நடைபெற்றது. பனிப்போருக்கு பிறகு, இதுவரை நடைபெற்ற ராணுவ பயிற்சிகளில் இது மிகப்பெரிய பயிற்சியாகும். நேட்டோவின் போர் விளையாட்டுகள் ஆரம்பத்தில் 35 ஆயிரம் துருப்பு படைகளை மட்டுமே உள்ளடக்கியதாக இருந்தன. ஆனால் அந்த எண்ணிக்கை சமீப மாதங்களில் வளர்ந்துள்ளது. இந்த பயிற்சியில் 31 நாடுகளைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் ராணுவ வீரர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் 250 விமானங்கள், 65 கடற்படை கப்பல்கள் மற்றும் 10,000 ராணுவ வாகனங்கள் இடம் பெற்றுள்ளன.  

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.