பனி பொழிவை கண்டு பாண்டாக்கள் உற்சாக துள்ளல் : காண்போரை ஈர்க்கும் பாண்டாக்களின் சுட்டித்தனம்

ஹிலாங்ஜியாங் மாகாணத்தில் உள்ள ரிசார்ட்டில் உள்ள பாண்டாக்கள், பனி பொழிவை கண்டதும், அதில் உருண்டு புரண்டு சறுக்கி விளையாடும் காட்சிகள் காண்போரை வெகுவாக கவர்ந்தன.
பனி பொழிவை கண்டு பாண்டாக்கள் உற்சாக துள்ளல் : காண்போரை ஈர்க்கும் பாண்டாக்களின் சுட்டித்தனம்
x
சீனாவில் இலையுதிர் காலத்தின் முதற்கட்ட பனி பொழிவு தொடங்கியுள்ளது. அதனை, பாண்டா கரடிகள் ஆர்வமாக வரவேற்று வருகின்றன. ஹிலாங்ஜியாங் மாகாணத்தில் உள்ள ரிசார்ட்டில் உள்ள இந்த பாண்டாக்கள், பனி பொழிவை கண்டதும், அதில் உருண்டு புரண்டு சறுக்கி விளையாடும் காட்சிகள் காண்போரை வெகுவாக கவர்ந்தன. 

Next Story

மேலும் செய்திகள்