ஐரோப்பிய தேசிய லீக் கால்பந்து தொடர் : ஸ்பெயினை வீழ்த்தியது இங்கிலாந்து அணி

ஐரோப்பிய தேசிய லீக் கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணியை 3க்கு 2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது.
ஐரோப்பிய தேசிய லீக் கால்பந்து தொடர் : ஸ்பெயினை வீழ்த்தியது இங்கிலாந்து அணி
x
ஐரோப்பிய தேசிய லீக் கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணியை3க்கு2 என்ற கோல் கணக்கில்  இங்கிலாந்து அணி வீழ்த்தியது. ஸ்பெயினில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் STERLING இரண்டு கோல்கள் அடித்து, அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்த வெற்றியின் மூலம் 31 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்பெயின் மண்ணில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்