"மைக்கேல்" புயலுக்கு இதுவரை 7 பேர் பலி

அமெரிக்காவின் ஃபிளோரிடா மாகாணத்தை தாக்கிய மைக்கேல் புயலுக்கு இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்
மைக்கேல் புயலுக்கு இதுவரை 7 பேர் பலி
x
அமெரிக்காவின் ஃபிளோரிடா மாகாணத்தை தாக்கிய மைக்கேல் புயலுக்கு இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவை தாக்கிய மிகுந்த சக்தி வாய்ந்த புயலில் மூன்றாவது புயலாக கருதப்படும் மைக்கேல் புயலால் பல வீடுகளின் கூரைகள் சூறையாடப்பட்டதோடு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், புயலால் ஆன சேதங்கள் குறித்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்