பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த நோர்தாஸ், ரோமர் தேர்வு

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர்கள் இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த நோர்தாஸ், ரோமர் தேர்வு
x
2018-ம் ஆண்டு பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசுக்கு, அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர்களான வில்லியம் நோர்தாஸ், பால் ரோமர் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் பருவநிலை மாற்றத்தை, பொருளாதார வளர்ச்சியுடன் ஒருங்கிணைத்து நடத்திய ஆய்விற்காக இவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. ஏழரை கோடி ரூபாய் பரிசுத்தொகை இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்