விமானங்களின் வண்ணமிகு சாகச நிகழ்ச்சி

சீனாவில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியையொட்டி பல நாடுகளை சேர்ந்த விமானிகள், வண்ணமிகு விமான சாகசங்களை செய்து லட்சக்கணக்கானோரை வியப்பில் ஆழ்த்தினர்.
விமானங்களின் வண்ணமிகு சாகச நிகழ்ச்சி
x
சீனாவில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியையொட்டி பல நாடுகளை சேர்ந்த விமானிகள்,  வண்ணமிகு விமான சாகசங்களை செய்து  லட்சக்கணக்கானோரை வியப்பில் ஆழ்த்தினர். 

தேசிய தினம் விழா கொண்டாட்டம்

சீனாவில் 69 வது தேசிய தின விழா கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளன.இதையொட்டி பல்வேறு நகரங்களில் உள்ள கட்டிடங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாக காட்சியளிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்