5 கோடி பேரின் பேஸ்ஃபுக் கணக்குகள் திருட்டு...!

5 கோடி பேரின் பேஸ்புக் கணக்குகள் திருடப்பட்டுள்ளதாக அதிர்ச்சிக்கரமான தகவல்கள் வெளிவந்துள்ளன.
5 கோடி பேரின் பேஸ்ஃபுக் கணக்குகள் திருட்டு...!
x
5 கோடி பேரின் பேஸ்புக் கணக்குகள் திருடப்பட்டுள்ளதாக அதிர்ச்சிக்கரமான தகவல்கள் வெளிவந்துள்ளன. மர்ம நபர்கள் சிலர் கடந்த செவ்வாய் கிழமை 5 கோடி பேர் கணக்குகளிலிருந்து தகவல்களை திருடியதை கண்டுபிடித்த பேஸ்புக் நிறுவனம், இது குறித்து போலீஸிடம் புகார் அளித்துள்ளது. கணக்குகளிலிருந்து தகவல்கள் திருடப்படடவர்களுக்கு நேற்று, பேஸ்ஃபுக்கை தானாக LOG IN செய்ய நேர்ந்தது. ஏற்கனவே தகவல்களை தனியார் நிறுவனத்திற்கு பேஸ்புக் நிறுவனம் விற்றதாக புகார் எழுந்து அந்த சர்ச்சை அடங்குவதற்குள் இந்த தகவல் திருட்டு பேஸ்புக் பயனாளிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்