தனது பாட்டியுடன் பிறந்தநாளை கொண்டாடிய கொரில்லா

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள 'சான்டியாகோ உயிரியல் பூங்காவில் "ஃபிரங்" என்ற கொரில்லா தனது 10 வது பிறந்த நாளை கொண்டாடியது.
தனது பாட்டியுடன் பிறந்தநாளை கொண்டாடிய கொரில்லா
x
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள 'சான்டியாகோ உயிரியல் பூங்கா'வில் "ஃபிரங்" என்ற கொரில்லா, தனது 10 வது பிறந்த நாளை கொண்டாடியது. தனது பாட்டியான கொரில்லா மற்றும் பிற கொரில்லாக்களுடன் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. பிறந்தநாளில் பிடித்தமான உணவுகள் வழங்கப்பட்டன. குரங்கினத்தை தாக்கி வரும் இதய நோய்களை குறித்த ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ள "ஃபிரங்"  கொரில்லாவை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் அலங்காரங்களும் இடம் பெற்றிருந்தன.

Next Story

மேலும் செய்திகள்