ரஷ்யாவின் மாக்னிடோ கோர்ஸ்க் நகரில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது.
89 viewsரஷ்யாவில் உலகளாவிய மாசு பிரச்சனைகள் மீதான கவனத்தை ஈர்க்க, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரை சேர்ந்த இசைக்கலைஞர் பாவெல் அண்ட்ரீவ் வித்தியாசமான முறையை அணுகியுள்ளார்
71 viewsஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நரேந்திர குமார் என்ற வீரர், பாகிஸ்தான் ராணுவத்தினரால், கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
498 viewsகாஷ்மீரில் உள்ள அனந்தநாக் மாவட்டத்தில் இரண்டு தீவிரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
150 viewsகொள்ளிடம் பாலத்தை ராணுவ உதவியுடன் சீரமைக்குமாறு தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
772 viewsஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஆஸ்கர் விருது போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
0 viewsபுல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் வீரர்களின் புகைப்படத்தை கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் அகற்றியுள்ளது.
228 viewsபிப்ரவரி 27 மற்றும் 28 ஆம் தேதி வியட்நாம் நாட்டில் உள்ள ஹனாய் நகரில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் சந்திக்கவுள்ளனர்.
42 viewsஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் 14-வது சர்வதேச பாதுகாப்பு சாதனங்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
37 viewsநேபாள தலைநகர் காத்மாண்டுவில் அந்நாட்டின் 69வது குடியரசு தின கொண்டாட்டம் நடைபெற்றது.
23 views