அழுத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த போலீஸ் அதிகாரி : குவியும் பாராட்டுகள்
பதிவு : ஆகஸ்ட் 23, 2018, 09:47 AM
அழுத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த அர்ஜென்டினாவைச் சேர்ந்த பெண் போலீஸ் அதிகாரிக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
அழுத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் போலீஸ் அதிகாரிக்கு பாராட்டு குவிந்து வருகிறது. அர்ஜென்டினாவைச் சேர்ந்த பெண் போலீஸ் அதிகாரி Celeste Jaqueline Ayala  என்பவர்,  குழந்தைகள்  மருத்துவமனை ஒன்றில் பாதுகாப்பு பணியில் இருந்தார். அப்போது, ஆதரவற்ற ஆண் குழந்தை ஒன்று மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. அந்த குழந்தை பசியால் அழுதது. யாரும் அதை கவனிக்கவில்லை. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அந்த போலீஸ் அதிகாரி, அந்தக் குழந்தையை தூக்கி தாய்ப்பால் கொடுத்தார். இந்த விவகாரம் அர்ஜென்டினாவின் துணை அதிபருக்கு, தெரிய வந்தது. உடனே அவர், செலஸ்டீயை அழைத்து பாராட்டி, பதவி உயர்வு கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அர்ஜென்டினாவில் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்

அர்ஜென்டினாவின் ப்யூனாஸ் ஏர்ஸ் கடற்கரையில் கரை ஒதுங்கிய திமிங்கலங்களை கடற்படையினர் மீட்டு மீண்டும் கடலுக்குள் விட்டனர்.

54 views

வானில் சிறகு விரித்து பறந்த வீரர்கள்...

பொலிவியாவில் பாராசூட்டின் உதவியுடன் வானில் சிறகடிக்கும் பாராகிளைடிங் போட்டி நடைபெற்றது.

63 views

உலக கோப்பை டாங்கோ நடனப் போட்டி - நடன அசைவுகளால் வசீகரித்த ஜோடிகள்

அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் ஐரிசில், உலக கோப்பை டாங்கோ நடன தொடருக்கான தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது

102 views

செல்ல பிராணிக்கு போக்கு காட்டிய மெஸ்ஸி

அர்ஜென்டின அணி கேப்டன் மெஸ்ஸி, தனது செல்லப் பிராணியுடன் கால்பந்து விளையாடி பொழுதை கழித்தார்.

85 views

உலக கோப்பை கால்பந்து தொடர் : போர்ச்சுக்கல், அர்ஜென்டினா வெளியேற்றம்...

உலக கோப்பை கால்பந்து தொடரில் இருந்து போர்ச்சுக்கல், அர்ஜென்டினா அணிகள் வெளியேற்றம். மெஸ்ஸியும், ரொனால்டோவும் கோல் அடிக்காததால் ரசிகர்கள் ஏமாற்றம்

1641 views

உலக கோப்பை கால்பந்து போட்டி - அர்ஜென்டினாவை வீழ்த்தியது குரோஷியா

உலக கோப்பை கால்பந்து தொடர் - பிரான்ஸ், குரோஷியா அணிகள் வெற்றி; டென்மார்க் - ஆஸ்திரேலியா போட்டி டிரா...

571 views

பிற செய்திகள்

பிரான்சில் வெடித்து சிதறிய எரிமலை..!

பிரான்சில் உள்ள ரியூனியன் தீவில் எரிமலை வெடித்துள்ளது.

136 views

இந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண வருகிறாரா தாவூத் இபராஹிம் ?

துபாயில் நாளை நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண தாவூத் இபராஹிம் கூட்டாளிகள் வரலாம் என 6 நாடுகளை சேர்ந்த உளவுத்துறை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

774 views

யாழ் நூலகத்திற்கு 50000 புத்தகங்கள் : அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்

இலங்கை யாழ் நூலகத்திற்கு தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 50 ஆயிரம் புத்தகங்களை வழங்கினார்.

56 views

2025ல் வேலை வாய்ப்பை பறித்துவிடும் எந்திரங்கள்...! - அதிர்ச்சி அறிக்கை

வரும் 2025ம் ஆண்டில், சுமார் 12 துறைகளின் வேலை வாய்ப்பை எந்திரங்கள் தட்டிச்சென்று விடும் என உலகப் பொருளாதார மன்றம் தமது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

1096 views

வட கொரியாவில் தென் கொரியா அதிபர் : ராணுவ அணிவகுப்புடன் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

வட கொரியாவுக்கு சென்ற தென் கொரிய அதிபருக்கு பியாங்யாங் விமான நிலையத்தில் ராணுவ அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

140 views

தனது பாட்டியுடன் பிறந்தநாளை கொண்டாடிய கொரில்லா

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள 'சான்டியாகோ உயிரியல் பூங்காவில் "ஃபிரங்" என்ற கொரில்லா தனது 10 வது பிறந்த நாளை கொண்டாடியது.

211 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.