வைரக்கல்லை இழுத்துச் செல்லும் எறும்பு- வைரலாகும் எறும்பு வீடியோ காட்சிகள்...

எறும்பு ஒன்று, வைரக் கல்லை இழுத்துக் கொண்டு செல்கின்ற வீடியோ, சமூக வலை தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
வைரக்கல்லை இழுத்துச் செல்லும் எறும்பு- வைரலாகும் எறும்பு வீடியோ காட்சிகள்...
x
எறும்பு ஒன்று, வைரக் கல்லை இழுத்துக் கொண்டு செல்கின்ற வீடியோ, சமூக வலை தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோ, எந்த நாட்டில் பதிவானது... யார் எடுத்தது? என்பது போன்ற விவரங்கள் தெரியவில்லை. அந்த எறும்பு, உணவுப் பொருள் என்று நினைத்து வைர கல்லை இழுத்து செல்கிறது. 

குஜராத்தின் சூரத் நகரில்தான் வைர வர்த்தகம் அதிக அளவில் நடைபெறுகிறது. இந்த வீடியோ அங்கு பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எறும்புகள், தன் எடையைவிட 10 மடங்கு எடையுள்ள பொருளை சுமக்கும் திறன் பெற்றவை என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. 

Next Story

மேலும் செய்திகள்