கொரிய கலாச்சார திருவிழா கோலாகலம்..!

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ்-ல், KCON என்ற உலகப் பிரசித்தி பெற்ற, கொரிய கலாச்சார மற்றும் இசைத் திருவிழா நடைபெற்றது.
கொரிய கலாச்சார திருவிழா கோலாகலம்..!
x
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ்-ல், KCON என்ற உலகப் பிரசித்தி பெற்ற, கொரிய கலாச்சார மற்றும் இசைத் திருவிழா நடைபெற்றது. 7வது ஆண்டாக நடைபெறும் இந்த திருவிழாவில் இசை. நடனம், அழகு, பேஷன் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில், நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 


Next Story

மேலும் செய்திகள்