இசை நிகழ்ச்சியில், காதலை தெரிவித்த நபர் : ரசிகர்களின் கரகோஷத்தில் அரங்கமே அதிர்ந்த தருணம்

இங்கிலாந்து தலைநகர் லண்டனில், இசை நிகழ்ச்சியில் காதலை வெளிப்படுத்திய சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது.
இசை நிகழ்ச்சியில், காதலை தெரிவித்த நபர் : ரசிகர்களின் கரகோஷத்தில் அரங்கமே அதிர்ந்த தருணம்
x
இங்கிலாந்து தலைநகர் லண்டனில், இசை நிகழ்ச்சியில் காதலை வெளிப்படுத்திய சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரபல பாடகியான ரீட்டா ஓராவின் இசை நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்த போது, லியம் மெக்லான் என்ற இளைஞர் தன் காதலை வெளிப்படுத்த ரீட்டாவிடம் அனுமதி பெற்றுள்ளார். அதன்படி தனது காதலியை வரவழைத்து, விழா மேடையில்  தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார். அப்போது ரசிகர்கள் உற்சாகப்படுத்த, அரங்கமே அதிர்ந்தது.

Next Story

மேலும் செய்திகள்