ஹெலிகாப்டர் தரையிறங்க முயற்சித்த போது விபத்து
சீனாவின் பீஜிங்கில் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் ஒன்று வானில் வட்டமிட்டபடியே சுழன்று கீழே விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
சீனாவின் பீஜிங்கில் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் ஒன்று வானில் வட்டமிட்டபடியே சுழன்று கீழே விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இயந்திர கோளாறு காரணமாக ஹெலிகாப்டரை தரையிறக்க முயற்சித்த போது இந்த விபத்து அரங்கேறியுள்ளது. ஹெலிகாப்டரில் அரசு முறை பயணம் மேற்கொண்ட அதிகாரிகள் 4 பேர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
Next Story