பூமியை நெருங்கும் செவ்வாய் கிரகணம் - வெறும் கண்களால் பார்க்கலாம்

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் மற்றும் பூமியை நெருங்கும் செவ்வாய் கிரகணம் என இம்மாத இறுதியில் வானில் 2 அதிசயங்கள் நிகழ உள்ளது.
பூமியை நெருங்கும் செவ்வாய் கிரகணம் - வெறும் கண்களால் பார்க்கலாம்
x
இந்தமாதம் ஜூலை 27ம் தேதி  சூரியன் , சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில்  சந்திக்க உள்ளன. இந்த கிரகணம், 1 மணி நேரம் 43 நிமிடங்கள் வரை நீடிக்கும் எனவும் இந்திய நேரப்படி இரவு 11.54 மணிக்கு இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பார்க்கலாம் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 31ம்தேதி தேதி  சூரியன் , செவ்வாய் கிரகங்களுக்கு நடுவே பூமி வரும் நிகழ்வு நடைபெற உள்ளது. இந்நிகழ்வின் போது செவ்வாய் அளவில் பெரியதாகவும் , வெளிச்சமாகவும் காட்சி அளிக்கும் என பிர்லா கோளரங்க இயக்குனர் தேவி பிரசாத்துவாரி தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்