வறுமையை நீக்க ரோஜா மலர் சாகுபடி

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில், 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில், வறுமை நிலையில் இருந்து விடுபட பொதுமக்கள் ரோஜா மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
வறுமையை நீக்க ரோஜா மலர் சாகுபடி
x
 சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில், 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில், வறுமை நிலையில் இருந்து விடுபட பொதுமக்கள் ரோஜா மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு கடந்த 2012 ஆம் ஆண்டு முதல், ரோஜா சாகுபடியில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். சியோஜின் கவுண்டி என்ற கிராமத்தில் ஆண்டுக்கு 260 டன் ரோஜா மலர்கள் பயிரிடப்படுகின்றன. இந்த ரோஜாக்களில் இருந்து டீ, எண்ணெய், ஜாம், கேக் உள்ளிட்ட பொருட்களும் தயாராகின்றன. ஆரம்பத்தில் ஆர்வமற்று இருந்த மக்கள், ரோஜா சாகுபடியினால் வருமானம் அதிகரிக்கவே தொடர்ந்து, அதில் ஈடுபட்டுள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்