`காஸ்ட்லி' கிப்ட்டோடு காத்திருந்த சிறுமி.. பார்த்ததும் சர்ப்ரைஸான அன்புமணி.. வைரலாகும் க்யூட் வீடியோ

x

தேசிய ஜனநாயக கூட்டணி தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியை ஆதரித்து, மேட்டூர் பகுதிகளில் அன்புமணிராமதாஸ் பிரசாரம் செய்தார். மேச்சேரி வருகை தந்த அவருக்கு,

அங்கு இருந்த சிறுமி, ஒரு பரிசு பையை வழங்கினார். அதை திறந்து பார்த்தபோது, அதில் மாம்பழம் இருந்ததை கண்டு அன்புமணி மகிழ்ச்சி அடைந்தார். சிறுமிக்கு நன்றி தெரிவித்து அவர் கன்னத்தை கிள்ளிய வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்