"600 பவுன், BMW தந்தும் கொட்டிய ரத்தம்".. அதிமுக மாஜி குறித்து மருமகள் அதிர்ச்சி தகவல்

x

"அறுபட்ட உயிர் நரம்பு.. வாக்குரிமை பறிப்பு..600 பவுன், BMW தந்தும் கொட்டிய ரத்தம்"...`கேஸ் ஆக கூடாது என்பதற்காக நவீன டார்ச்சர்' - அதிமுக மாஜி குறித்து மருமகள் அதிர்ச்சி தகவல்

ஆயிரம் சவரன் நகையை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ குடும்பத்தினர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பார்க்கலாம் விரிவாக...


Next Story

மேலும் செய்திகள்