இன்று சென்னை வரும் பிரதமர் மோடி - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பிரதமர் மோடி இன்று சென்னை வரும் நிலையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
x
பிரதமர் மோடி இன்று சென்னை வரும் நிலையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி - பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் போலீசார் தீவிர கண்காணிப்பு.மோப்பநாய் உதவியுடன் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் போலீசார்.நுழைவு வாயில்களில் கண்காணிப்பை பலப்படுத்திய காவல்துறையினர்.

Next Story

மேலும் செய்திகள்