இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு - 11 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு

குரூப் 2, குரூப் 2ஏ பதவிகள்-5,529 காலி பணியிடங்கள்-இன்று முதல்நிலை தேர்வு
x
குரூப் 2, குரூப் 2ஏ பதவிகள்-5,529 காலி பணியிடங்கள்-இன்று முதல்நிலை தேர்வு 

117 இடங்களில் தேர்வுக்கு ஏற்பாடு/காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு

மொத்தம் 11,78,175 பேர் தேர்வெழுத உள்ளனர்/சென்னையில் சுமார் 1.15 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்