மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன திருமடத்தில் பெருவிழா - பல்லக்கில் எழுந்தருளி பக்தர்கள் சுமந்து சென்றனர்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன திருமடத்தில் பெருவிழா - பல்லக்கில் எழுந்தருளி பக்தர்கள் சுமந்து சென்றனர்
x
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன திருமடத்தில் பெருவிழா - பல்லக்கில் எழுந்தருளி பக்தர்கள் சுமந்து சென்றனர் குருஞானசம்பந்தரின் குருவான ஞானப்பிரகாசர் குருபூஜையை முன்னிட்டு தர்மபுர ஆதீன சுவாமிகளை ஆதீன மடத்தில் இருந்து நாற்காலி பல்லக்கில் தூக்கி செல்ல மேல குருமூர்த்தத்திற்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினர்

Next Story

மேலும் செய்திகள்