இளைஞரை செருப்பால் அடித்த மாணவி; மாணவிக்கு விஷ குளிர்பானத்தை வலுகட்டாயமாக குடிக்க வைத்த கும்பல்

இளைஞரை செருப்பால் அடித்த மாணவி; மாணவிக்கு விஷ குளிர்பானத்தை வலுகட்டாயமாக குடிக்க வைத்த கும்பல்
x
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே, கல்லூரி மாணவியை, விஷம் கலந்த குளிர்பானத்தை வலுகட்டாயமாக குடிக்க வைத்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். காதலை ஏற்க மறுத்து, இளைஞரை காலணியால் தாக்கியதால், இந்த பிரச்சினை ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட மாணவி கூறியுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சம்பவம் நிஜமானதுதானா, அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்