குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு.. பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
x
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, பழைய குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், இந்த அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனிடையே, குறைவாக தண்ணீர் விழும் புலியருவியில் மட்டும், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்