"அந்த பேர சொன்னா வளர விடவே மாட்டார்கள்" - இயக்குநர் பேரரசு பரபரப்பு பேச்சு

நம் நாட்டில் ராம் என்றாலே பிரச்சினை தான் என, திரைப்பட நிகழ்ச்சியொன்றில், இயக்குனர் பேரரசு பேசியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.
x
நம் நாட்டில் ராம் என்றாலே பிரச்சினை தான் என, திரைப்பட நிகழ்ச்சியொன்றில், இயக்குனர் பேரரசு பேசியது சிரிப்பலையை ஏற்படுத்தியது. ஷிவானி ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ஷிவானி செந்தில் இயக்கத்தில் உருவான டேக் டைவர்சன் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி, சென்னை சாலிகிராமத்தில், நடைபெற்றது. இதில், படத்தின் நாயகன் சிவக்குமார், கதாநாயகி பாடினி குமார், காயத்ரி ரமா, இயக்குநர் பேரரசு, நடிகர் ராமச்சந்திரன், இயக்குநர் சுரேஷ் உள்ளிட்ட பலர், பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், பேசிய இயக்குநர் பேரரசு, நம் நாட்டில் ராம் என்றாலே பிரச்சினை தான்...., வளர விடமாட்டார்கள்..., பேச விடமாட்டார்கள் என்று கூறி, துணை நடிகர் ராமை அழைத்து பேச வைத்தார். அப்போது அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது.

Next Story

மேலும் செய்திகள்