கார்த்தி சிதம்பரம் இடங்களில் சிபிஐ சோதனை

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை
x
காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை

சென்னை, மும்பை உள்ளிட்ட 9 இடங்களில் சோதனை

தமிழகத்தில் சென்னை, சிவகங்கையில் சோதனை நடைபெறுகிறது

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் 7 சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்