நூல் விலை உயர்வு... 2வது நாளாக வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

நுால் விலை உயர்வைக் கண்டித்து ஈரோட்டில் அனைத்து வகை ஜவுளி வியாபாரிகள் இரண்டாவது நாளாக கடையடைப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
x
நுால் விலை உயர்வைக் கண்டித்து ஈரோட்டில் அனைத்து வகை ஜவுளி வியாபாரிகள் இரண்டாவது நாளாக கடையடைப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். ஈரோடு. 2வது நாளாக ஜவுளி வியாபாரிகள் போராட்டம். நூல் விலை உயர்வுக்கு ஜவுளி வியாபாரிகள் கண்டனம். ஈரோட்டில் 10 ஆயிரம் ஜவுளிக் கடைகள் தொடர்ந்து 2வது நாளாக அடைப்பு. 25 ஜவுளித்துறை சங்கங்கள் கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்பு. ரூ.200 கோடி ஜவுளி வர்த்தகம் பாதிக்கப்படும் என வியாபாரிகள் தகவல். ஆன்லைன் பஞ்சு விற்பனையை தடை செய்ய மத்திய அரசுக்கு கோரிக்கை.

Next Story

மேலும் செய்திகள்