தமிழகத்தில் இடியுடன் கொட்டி தீர்த்த கனமழை

சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஐந்துரோடு, சூரமங்கலம் எஸ், கொல்லப்பட்டி, ரெட்டிப்பட்டி, ஏற்காடு அடிவாரம் ஆகிய பகுதிகளில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
x
சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஐந்துரோடு, சூரமங்கலம் எஸ், கொல்லப்பட்டி, ரெட்டிப்பட்டி, ஏற்காடு அடிவாரம் ஆகிய பகுதிகளில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனையடுத்து மாலை 4 மணியளவில் ஒருசில இடங்களிலும் மாலை 6 மணியிலிருந்து 8 மணியளவில் ஒரு சில இடங்களிலும் கனமழை கொட்டி தீர்த்தது. வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில் நேற்று பெய்த மழையினால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்