"முக கவசம் அணிந்ததால் கொரோனா பரவல் தடுக்கப்பட்டது" - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

முக கவசம் அணிந்ததால் கொரோனா பரவல் தடுக்கப்பட்டதாக தெரிவித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மெகா தடுப்பூசி முகாமை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
x
முக கவசம் அணிந்ததால் கொரோனா பரவல் தடுக்கப்பட்டதாக தெரிவித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மெகா தடுப்பூசி முகாமை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். சேலம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்