#BREAKING: விக்னேஷ் கொலை வழக்கில் 2 காவலர்கள் கைது | MurderCase | TNPolice

சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கில் காவலர்கள் 2 பேர் கைது. தலைமை செயலக காலனி நிலைய எழுத்தர் முனாஃப், காவலர் பவுன்ராஜ் ஆகியோர் கைது. கடந்த 19-ம் தேதி விசாரணை கைதி விக்னேஷ் தலைமை செயலக காலனி போலீசார் விசாரணையில் உயிரிழந்தார்.
x

Next Story

மேலும் செய்திகள்