"உக்ரைனியர்களுக்கே முக்கியத்துவம் கொடுத்தார்கள்" - தாயகம் திரும்பிய மாணவர் வேதனை பகிர்வு!

உக்ரைன் நாட்டு எல்லையில் சுமார் 3 ஆயிரம் மாணவ மாணவிகள் அடிப்படை வசதிகூட இல்லாமல் தவித்ததாகவும், உக்ரைன் மக்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டதாகவும், தாயகம் திரும்பிய தர்மபுரியை சேர்ந்த மருத்துவ மாணவர் கௌரிசங்கர் தெரிவித்துள்ளார்.
x

Next Story

மேலும் செய்திகள்