8 மாவட்ட பாஜக கூண்டோடு கலைப்பு - அண்ணாமலை அதிரடி!

8 மாவட்ட பாஜக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை நீக்கி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
x
சென்னை மேற்கு, வடமேற்கு, திருநெல்வேலி, நாகை, கோவை, ஈரோடு, புதுக்கோட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டத் தலைவர்கள், நிர்வாகிகள், அணிகள், பிரிவுகள் அனைத்தையும் கூண்டோடு கலைத்துள்ள அவர், தற்காலிகமாக புதிய பொறுப்பாளர்களை நியமித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்