அனைத்துக்கட்சி கூட்டம் - அதிமுக புறக்கணிப்பு

இன்று நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என தகவல் .
x
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என தகவல் .

தமிழக அரசு சார்பாக வழங்கப்பட்ட அறிக்கையில் போதுமான விவரங்கள் இல்லாத காரணத்தினால் ஆளுநர் தற்போது சட்ட மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார் என நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டு இருந்த நிலையில் இன்று நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்காது என தகவல்.

ஏற்கனவே அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை என பாஜக தெரிவித்திருந்த நிலையில் அதிமுகவும் புறக்கணிப்பு என தகவல்


Next Story

மேலும் செய்திகள்