அதிமுக - பாஜக பேச்சுவார்த்தையில் பின்னடைவு?
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பான அதிமுக, பாஜக இடையிலான பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக, பாஜக பேச்சுவார்த்தையில் பின்னடைவு என தகவல் வெளியாகி உள்ளது.
நகராட்சி, பேரூராட்சிகளில் குறிப்பிட்ட இடங்களை தர தயார் - அதிமுக
மாநகராட்சிகளில் அதிக இடங்களை பாஜவுக்கு வழங்க முடியாது - அதிமுக
அதிமுக தரும் இடங்களில் பாஜக வெற்றி பெற வேண்டும் என நிபந்தனை; "எங்கள் கட்சியினரின் வாய்ப்பை உங்களுக்கு வழங்குகிறோம் என்பதால் வெற்றி முக்கியம்" - அதிமுக
பெயருக்கு போட்டியிடுவதால் எந்த பயனும் இல்லை; "வேறு ஒருவரின் வாய்ப்பை பெறுகிறீர்கள் என்பதை பாஜக மனதில் கொள்ள வேண்டும்" - அதிமுக
Next Story