Republic Day | வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் அப்துல் கலாம் நினைவிடம்

ராமேஸ்வரம் பேக்கரும்பில் அமைந்துள்ள முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் நினைவகத்தில் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.
x
ராமேஸ்வரம் பேக்கரும்பில் அமைந்துள்ள முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் நினைவகத்தில் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. குடியரசு தனத்தை யொட்டி ராமேஷ்வரம் தீவில் உள்ள கலாம் நினைவிடம் அலங்கரிக்கப்பட்டு ரம்மியமாக காட்சியளித்த‌து. ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் யாத்திரைகள் நினைவகத்தை  ஏராளமானோர் பார்வையிட்டு சென்றனர். குடியரசு தினத்தையொட்டி ராமேஸ்வரம் பாம்பன் பாலம், ராமநாதசுவாமி திருக்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்