ஆய்வுக்கு சென்ற முதலமைச்சருடன் செல்ஃபி எடுத்த பொதுமக்கள்!
சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் புதியதாக மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

Next Story