மதுரை திட்டப் பணிகள் துவக்க விழா - அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மதுரை மாவட்டத்தில் ரூ.49.74 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
x
தலைமை செயலகத்தில் காணொளி வாயிலாக மதுரை மாவட்டத்தில் ரூ.49.74 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மேலும், ரூ.51.77 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளையும் காணொளி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இதனிடையே, அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்று இருவரையும்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்