அமைச்சர் மூர்த்திக்கு கொரோனா
வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமைச்சருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் அரசு அவர் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விழாவில் அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story