மாநகராட்சி மேயர் ஒதுக்கீட்டில் அதிரடி

சென்னை உள்ளிட்ட 11 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
x
சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகளில் 11 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், சென்னை மேயர் பதவி தாழ்த்தப்பட்ட பிரிவு பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்